Connect with us
 

Trailer

ருத்ரன் – டிரைலர் !

Published

on

ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் திரைப்படம் வருகிற ஏப்ரல் 14ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் மூலம் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குநராக அறிமுகமாகிறார். இதில் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் அதிரடி ஆக்‌ஷன் மாஸ் வசனங்கள் நிறைந்த டிரைலர் வெளியாகி இப்படத்தின் மேல் உள்ள எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது.