Connect with us
 

Promos

தெறிக்கும் பஞ்ச் வசனத்துடன் வேட்டையன் டைட்டில் வெளியானது !

Published

on

ஞானவேல் இயக்கத்தில் லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் 170 படத்தின் டைட்டில் வேட்டையன் என படக்குழு அறிவித்துள்ளது.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் டைட்டில் முன்னோட்ட காட்சியுடன் படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது. அதில் ரஜினி துப்பாக்கியுடன் குறி வச்சா இர விழனும் என பேசும் காட்சியுடன் டைட்டில் கார்ட் வந்து முடிவடைகிறது அந்த முன்னோட்ட வீடியோ.