Connect with us
 

Promos

Naai Sekar Returns – Movie Review !

Published

on

இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் மிக நீண்ட இடைவெளிக்கு பின்னர் வைகைப்புயல் வடிவேலு நடிப்பில் லைகா நிறுவனம் தயாரிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் நாய் சேகர் ரிட்டன்ஸ்.

நீண்ட வருடங்களுக்குப் பிறகு ஹீரோவாக என்ட்ரி கொடுத்திருக்கும் வடிவேலு தன் வழக்கமான காமெடி கவுண்டர்களாலும் உடல் மொழியாலும் படம் முழுவதும் திகட்ட திகட்ட சிரிப்பை வாரி வழங்கியிருக்கிறார்.