Connect with us
 

Promos

Agent Kannayiram – Official Sneak Peek !

Published

on

வஞ்சகர் உலகம் திரைபப்டத்தின் இயக்குநர் ‘மனோஜ் பீதா’ இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் ஏஜெண்ட் கண்ணாயிரம் நவம்பர் 25 வெளியாகவுள்ளது. அம்மா – மகன் இருவருக்கும் இடையில் உள்ள பாச போராட்டம்தான் இப்படம். அப்படத்தின் சிறு முன்னோட்டம் தற்போது வெளியாகியுள்ளது.