Connect with us
 

Trailer

வடிவேலுவின் நாய் சேய்கர் ரிட்டர்ன்ஸ் டிரைலர் வெளியானது !

Published

on

வைகைப்புயல் வடிவேலு நடிப்பில் சூரஜ் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் வடிவேலு நடித்துள்ள திரைப்படம் நாய் சேகர் ரிச்சன்ஸ். சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தின் டிரைலர் சற்று முன்னர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. முழுக்க முழுக்க நாய்கள் வைத்து இப்படம் உருவாகியுள்ளது. வெறும் நாய்களை மட்டுமே வைத்து இந்த டிரைலர் காமெடி கலந்து வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வரும் நிலையில் இப்படமும் அந்த வரிசையில் சேரும் என்று டிரைலரை பார்க்கும் போதே தெரிகிறது.