Connect with us
 

Promos

லவ் படத்தின் பரபரப்பான முன்னோட்டம் வெளியானது !

Published

on

மலையாள சினிமாவில் 2020-ம் ஆண்டு வெளியான லவ் திரைப்படம் அதே பெயரில் தமிழில் ரீமேக் ஆகியுள்ளது.Bharath மற்றும் வாணி போஜன் ஆகியோர் இப்படத்தில் இரண்டாவது முறையாக இணைந்துள்ளனர்.

இந்த திரைப்படத்தை RP பிலிமா நிறுவனம் சார்பாக இயக்குநர் RP பாலா மற்றும் கெளசல்யா பாலா இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். PG முத்தையா ஒளிப்பதிவு செய்கிறார்.

விறுவிறுப்பான த்ரில்லர் திரப்படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் முன்னோட காட்சி தற்போது வெளியாகியுள்ளது. அதை கீலே உள்ள லிங்கில் காணலாம்.