Connect with us
 

Promos

Naai Sekar Returns – Motion Poster !

Published

on

நடிகர் வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் பூஜையுடன் சென்னையில் இன்று தொடங்கியது.இறுதியாக சிவலிங்கா மற்றும் மெர்சல் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்த வடிவேலுவுக்கு, இம்சை அரசன் 24-ம் புலிகேசி படப்பிடிப்பில் ஏற்பட்ட பிரச்னையால் தயாரிப்பாளர் சங்கம் அவருக்கு ரெட் கார்டு கொடுத்திருந்தது.அந்த தடைகளை எல்லாம் உடைத்து எறிந்து மீண்டும் வந்துள்ள வடிவேலுஅவர்களின் அடுத்த படமான நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் மோஷன் போஸ்டர்.