Connect with us
 

Teaser

Published

on

மாநாடு வெற்றியை தொடர்ந்து சிம்பு நடித்து வரும் படம் வெந்து தணிந்தது காடு. இந்த படத்தை கௌதம் மேனன் இயக்குகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். விண்ணை தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களை தொடர்ந்து சிம்பு – கௌதம் மேனன் – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணில் வரும் மூன்றாவது படம் இது.

இந்நிலையில் இன்று வெந்து தணிந்தது காடு படத்தின் முதல் இசை வீடியோ வெளியாக உள்ளது. ”க்ளிம்ப்ஸ் ஆப் முத்து” என்ற அந்த இசை தற்போது வெளியாகியுள்ளது. இதை பார்க்கும் போது சிலம்பரசன் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறாறோ என்ற கேள்வி எழுகிறது.