Connect with us
 

Teaser

ஜெயம் ரவி நடிக்கும் சைரன் டீஸர் வெளியானது !

Published

on

இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரக்கனி நடிப்பில் ஹோம் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் சைரன்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. படத்துக்கு படம் கதாப்பாத்திர வித்தியாசம் காட்டி நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டம் ஒன்றை உருவாக்கி வைத்துள்ளார் ஜெயம் ரவி.

இந்த இப்படத்தின் டீஸர் நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது வெளியிடப்பட்டது.