Connect with us
 

News

துருவ் விக்ரம் ஜோடியாக நடிக்கும் அனுபமா பரமேஸ்வரன் !

Published

on

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் கபடி விளையாட்டு வீரர் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்கவுள்ளார். இந்த நிலையில் இப்படத்தில் துருவ் விக்ரம் ஜோடி மற்றும் தயாரிப்பு நிறுவனம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் இப்படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டூடியோஸ் மற்றும் போர் தொழில் படத்தை தயாரித்த அப்ளாஸ் என்டெர்டைமென்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளது. மேலும் இப்படத்தில் துருவ் விக்ரம் ஜோடியாக நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிக்கவுள்ளார்.