Connect with us
 

News

சைரன் படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் விபரம் !

Published

on

அறிமுக இயக்குநர் அந்தோணி பாக்கியராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபாமா பரமேஸ்வரன், யோகிபாபு, சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சைரன்.

பிப்ரவரி 16-ம் தேதி வெளியாகும் இப்படம் தமிழ் மட்டுமல்ல தெலுங்கிலும் வெளியாகிறது. இந்த நிலையில் சைரன் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. அதோடு இப்படம் 2 மணி நேரம் 35 நிமிடங்கள் ஓடக்கூடிய இப்படம் ஜெயம் ரவி இரு வேறு மாறுபட்ட வேடங்களில் நடித்துள்ள இப்படம் ஆக்சன் திரில்லர் கதையில் உருவாகி உள்ளது.