Connect with us
 

Teaser

வெளியானது பில்டப் டீஸர் !

Published

on

குலேபகாவலி திரைப்பட இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பில்டப்.

ஸ்டூடியோ க்ரீன் தயாரித்துள்ள இப்படத்தில் சந்தானத்துடன் பிரீத்தி ராதிகா ஜோடியாக நடிக்க இவர்களுடன் கே.எஸ்.ரவிக்குமார், முனீஸ்காந்த், ரெடிங்கின்ஸ்லி, தங்கதுரை, மற்றும் மன்சூர் அலிகான் ஆகிறோர் நடித்துள்ளனர்.

கமல் தோற்றத்தில் இருக்கும் சந்தானத்தின் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்தின் டீஸர் வெளியாகித்துள்ளது.