Connect with us
 

Trailer

ஷாருக்கான் நடிக்கும் டன்கி டிரெய்லர் வெளியானது !

Published

on

முன்னணி இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் திரைப்படம் டன்கி. ஷாருக்கானுக்கு ஜோடியாக டாப்ஸி நடிக்கிறார். மேலும் இவர்களுடன் விக்கி கௌசல், சதீஷ் ஷா, தியா மிர்சா ஆகியோர் படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இதன் ட்ரைலர் தற்போது வெளியாகி உள்ளது. பஞ்சாபில் இருந்து கனடாவுக்கு டாங்கி பிளைட் முறையில் செல்லும் ஒருவரின் கதை. அதே போல ஷாருக்கான், டாப்ஸி மற்றும் சிலர் லண்டன் செல்ல போவதாக வெளியான டிசரில் நமக்கு காட்டப்படுகிறது.

கழுதை பயணம் மூலம் வேறு நாடுகளுக்கு அனுப்படும் இந்தியர்களின் பயணத்தை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.