Connect with us
 

News

ரஜினியை வைத்து ஜெயிலர் 2 எடுக்கும் நெல்சன் !

Published

on

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெயிலர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க நெல்சன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயில் இரண்டாம் பாகத்தின் கதை சிலை கடத்தல் காரர்களுக்கும் ரஜினிக்கும் இடையே மோதும் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு கதை உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.