Connect with us
 

News

சொந்த தயாரிப்பில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் !

Published

on

கீர்த்தி சுரேஷ் தந்தை சுரேஷ் குமார் மலையாளத்தில் 33 படங்கள் தயாரித்துள்ளார். ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். அவரது தயாரிப்பில் குழந்தை நட்ச்சத்திரமாக நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் தனது அம்மா மேனகாவை மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

எனவே கீர்த்தி சுரேஷின் அக்கா ரேவதி மேற்பார்வையில் இயங்கும் ரேவதி கலா மந்திர் நிறுவனத்தின் பொறுப்புகளை மேனகா பகிர்ந்து கொண்டுள்ளார்.

தற்போது இந்நிறுவனம் மலையாளத்தில் தயாரிக்கும் படத்தில் வாஷி ஹீரோவாக டொவினோ தாமஸ் நடித்து வருகிறார். சினிமா போட்டோகிராபர் கோபாலகிருஷ்ணன் மகன் விஷ்ணு இயக்குகிறார் இப்படத்தை.

இது குறித்து மேனகா கூறுகையில் எங்களில் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் குழந்தை நச்சத்திரமாக நடித்திருந்தாலும் ஹீரோயினாக நடிக்கும் முதல் படம் இது இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 17-ம் தேதி தொடங்குகிறது என்று தெரிவித்தார் மேனகா.