Connect with us
 

News

கரு.பழனியப்பன் – யுவன் சங்கர் ராஜா இணையும் ஆண்டவர் !

Published

on

இயக்குநர் பழனியப்பன் பல வெற்றி திரைப்படங்களை இயக்கியுள்ளார். சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.கடந்த 9 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் கரு.பழனியப்பன் மீண்டும் ஒரு திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளார். இப்படத்திற்கு ‘ஆண்டவர்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை லிப்ரா புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாம். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்க வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு. இப்படத்தின் படப்பிடிப்பை இன்னும் சில நாட்களில் ஆரம்பிக்கவுள்ளனர்.