Connect with us
 

Trailer

Cobra – Official Tamil Trailer !

Published

on

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் Cobra செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் லலித்குமார் தயாரித்திருக்கும் இந்த திரைப்படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் வெளியாகிறது. தமிழகமெங்கும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

சைக்கலாஜிக்கல் திரில்லர் படமாக உருவாகியுள்ள Cobra படத்தின் அதிகாரபூர்வ டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.