Connect with us
 

News

வெந்து தணிந்தது காடு முதல் 2 நாள் வசூல் விபரம் இதோ !

Published

on

இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான திரைப்படம் ‘Vendhu Thanindhathu Kaadu’ இரண்டு தினங்களுக்கு முன்னர் திரையரங்குகளில் இப்படம் வெளியானது.

இப்படம் இவர்கள் இணையும் மூன்றாவது திரைப்படம் இதற்கு முன்னதாக விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடைமையடா, படத்திற்கு பின்னர் இப்படத்தில் இணைந்துள்ளனர். வெளியான நாள் முதல் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

முதல் நாளில் மட்டும் 10.86 கோடியும் இரண்டாவது நாளில் ரூ.8.51 கோடியும் என மொத்தமாக முதல் இரண்டு நாளில் மட்டும் சுமாராக 19.31 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர் படக்குழு.

ஜசரி கணேஷ் அவர்களின் வேல்ஸ்ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் சிம்புவுடன் இணைந்து ராதிகா சரத்குமார், சித்தி இத்னானி ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.