Connect with us
 

Teaser

பாவனா நடித்துள்ள தி டோர் பட டீஸர் வெளியானது !

Published

on

நடிகை பாவனா நடித்துள்ள தி டோர் படத்தின் மிரட்டல் டீஸர் வெளியாகியுள்ளது. ஜெய்தேவ் என்பவர் இயக்கியுள்ள இப்படத்தை நவீன் ராஜன் தயாரித்துள்ளார்.

இந்த மாதம் திரைக்கு வரவுள்ள இப்படத்தில் பாவனா, கணேஷ் வெங்கட் ராமன், ஜெயபிரகாஷ், ஷிவரஞ்சனி, நந்தகுமார், மற்றும் கிரீஷ் என பலர் நடித்துள்ளனர்.