Connect with us
 

News

விக்னேஷ் சிவன் நயன்தாரா நிச்சயதார்த்தமா குழப்பத்தில் ரசிகர்கள் !

Published

on

தமிழ் சினிமாவில் இணைபிரியாத சோடிகளாக வலம் வருகிறார்கள் நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் இவர்களின் காதல் விரைவில் கணவன் மனைவியாக ஆகவேண்டும் என்று பலர் காத்திருக்கிறார்கள். ஆனால் நயன்தாராவோ வரிசையாக பல திரைப்படங்களில் கமிட் ஆகி வருகிறார் இதன் காரணமாக திருமணம் இப்போதைக்கு இல்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் விக்னேஷ் சிவன் வெளியிட்ட ஒரு புகைப்படத்தில் விக்னேஷ் சிவனின் நெஞ்சில் கைவைத்து ஒர் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் நயன்தாரா விரலில் மோதிரம் அணிந்திருந்தார். இதனையடுத்து ரசிகர்கள் இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என்றும் அந்த நிச்சயதார்த மோதிரம்தான் இது என்று கூறி வருகிறார்கள்.