News1 year ago
லியோ படத்தின் வெற்றி விழாவுக்கு தயாராகும் நேரு ஸ்டேடியம் !
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான படம் லியோ. அனிருத் இசையமைத்த இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், த்ரிஷா என பலர் நடித்திருந்தனர். வெளியான ஒரே வாரத்தில் உலகம் முழுவதும் 450+ கோடிகளை...