News12 months ago
சல்மான் கானுக்கு ஜோடியாகும் த்ரிஷா !
இயக்குநர் விஷ்ணுவர்தன் தற்போது அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளியை ஹீரோவாக வைத்து ஒரு படம் இயக்கி வருகிறார். இப்படத்தில் நாயகியாக அதிதி ஷங்கர் நடித்து வருகிறார். இப்படத்தை முடித்த பின்னர் இந்தியில் ஒரு படத்தை இயக்கவுள்ளார்....