News12 months ago
இம்மாதம் இறுதியில் ஆரம்பிக்கும் தக் லைப் படப்பிடிப்பு !
விக்ரம் படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து இயக்குநர் மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் கமல் ஹாசனின் 234-வது திரைப்படம். இப்படத்திற்கு தக் லைஃப் என...