News12 months ago
4 நாட்களில் ரூ.50 கோடி வசூலை குவித்த அயலான் !
நேற்று இன்று நாளை படத்தின் இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 12ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் அயலான். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கே.ஜே.ஆர்.ஸ்டூடியோ தயாரிப்பில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான...