News9 months ago
ரஜினி வாழ்க்கை வரலாற்றிலும் நடிக்க ஆசை – தனுஷ் !
இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகும் படத்தின் அறிமுக விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தனுஷ் “எண்ணம் போல வாழ்க்கை என்பதை நான் நம்புகிறேன். அதையே அடிக்கடி சொல்வேன்....