News9 months ago
கமல்ஹாசன் படத்தில் இணைந்த சிலம்பரசன் !
மணிரத்னம் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தக் லைஃப். இப்படத்தில் கமலுடன் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் உள்ளிட்டோர் பலர் நடிக்கின்றனர். இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இப்படத்திக்கு இசையமைக்கிறார்....