Connect with us
 

News

அர்ஜுன் தாஸ் – அதிதி ஷங்கர் நடிக்கும் புதிய படம் !

Published

on

நடிகர் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்றே இனிதே தொடங்கியது.

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கும் இப்படத்திற்கு அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிது செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று பூஜையுடன் ஆரம்பமானது.

குட் நைட் மற்றும் லவ்வர் படங்களை தயாரித்த மில்லியன் லாடர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரவுள்ளதாம் என கூறப்படுகிறது.