Connect with us
 

News

சூர்யாவுடன் ஜோடி சேரும் அதிதி ஷங்கர்?

Published

on

சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்து இயக்குநர் சுதா கொங்காரா இயக்கவுள்ள சூர்யா 43 படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தை 2டி எண்டர்ரெயின்ட்மெண்ட் நிறுவனம் தயாரிக்க ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில் இப்படத்தில் நாயகியாக நடிகை அதிதி ஷங்கர் நடிக்கவுள்ளதாகவும் அதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கப்படும்.