ஜெயம் ரவி நடித்துள்ள பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் இம்மாதம் 28-ம் தேதி வெளியாகவுள்ளது. தற்போது ஜெயம் ரவி சைரன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்து அறிமுக இயக்குநர் புவனேஷ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். சுமார்...
ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் திரைப்படம் வருகிற ஏப்ரல் 14ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் மூலம் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குநராக அறிமுகமாகிறார். இதில் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட...
மதயானைக் கூட்டம்’ படத்திற்கு பிறகு இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்கும் படம் இராவண கோட்டம். சாந்தனு நாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். இதில் ஆனந்தி, பிரபு, சத்யா என்.ஜே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்....
இயக்குநர் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அச்சம் என்பது இல்லையே – மிஷன் சாப்டர் 1. நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை ஏமி ஜாக்சன் இந்தப் படத்தின் மூலம் திரைக்கு வருகிறார். மலையாளத் திரையுலகில்...
கிரியேட்டிவ் ஜீனியஸ் எனக் கொண்டாடப்படும் இயக்குநர் சுகுமார் இயக்கியுள்ள ‘புஷ்பா: தி ரைஸ்’ படத்தின் இரண்டாம் பாகத்தின் முதல் க்ளிம்ப்ஸாக இதன் கான்செப்ட் டீசர் ஏப்ரல் 8 நடிகர் அல்லு அர்ஜூனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகிறது....
இயக்குநர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான திரைப்ப்டம் பிச்சைக்காரன். ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் உருவாகியுள்ளது. இப்படத்தை விஜய் ஆண்டனியே...
லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன், இயக்குநர் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ‘அச்சம் என்பது இல்லையே’ – மிஷன் சாப்டர் 1 படத்தின் உரிமத்தை பெற்றுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன், இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள நடிகர் அருண் விஜய்யின்...
அறிமுக இயக்குநர் ஹரிஷ் பிரபு இயக்கத்தில் அருள் நிதி நடிப்பில் லைகா தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் திருவின் குரல் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. அருள் நிதிக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ள இப்படம் ஏப்ரல் 14-ம் தேதி...
தளபதி விஜய் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்தார். இணைந்து சில நிமிடங்களிலேயே 1 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்ந்துள்ளனர். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார் விஜய். த்ரிஷா இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக...
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் தற்போது நடித்து வரும் திரைப்படம் லியோ. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்....