Trailer
Beast – Official Tamil Trailer

நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த படம் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி என 5 மொழிகளில் பேன் இந்தியா ரிலீஸாக வெளியாகிறது.
ஏப்ரல் 13-ம் தேதி உலகமெங்கும் இப்படத்தின் அதிகாரபூர்வ டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.