Connect with us
 

Teaser

Oh My Dog – Official Tamil Teaser !

Published

on

நடிகர் அருண் விஜய் மற்றும் அவர் மகன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘ஓ மை டாக்’ இப்படத்தை நடிகர் சூர்யா தயாரித்துள்ளார். நேரடியாக அமேசான் பிரைம் வீடியோ ஏப்ரல் 21-ம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.