Connect with us
 

Songs

Beast Mode – Official Lyric Video Tamil !

Published

on

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அடுத்த வாரம் 13-ம் தேதி திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் பீஸ்ட். தளபதி விஜய் நடித்துள்ள இப்படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் அரபிக் குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கானா ஆகிய இரண்டு பாடல்கள் வெளியாகி பல சாதனைகள் படைத்து வருகிறது.

இந்த நிலையில் பீஸ்ட் படத்தின் மூன்றாவது மற்றும் தீம் மியூக் பாடலான பீஸ்ட் மோட் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இப்பாடலை பாலடாசிரியர் விவேக் எழுதியுள்ளார். திரைத் தீப்பிடிக்கும் என ஆரம்பமாகும் இப்பாடலை அனிருத் பாடியுள்ளார்.