Connect with us
 

Songs

Ponniyin Selvan – Chola Chola Lyric Video Song !

Published

on

மணிரத்னம் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள Ponniyin Selvan திரைப்படத்தின் இரண்டாம் பாடல் ‘சோழா சோழா’ தற்போது வெளியாகியுள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள Ponniyin Selvan படத்தின் முதல் பாடல் கடந்த சில வாரங்களுக்கு வெளியாகி அமோக வரவேற்பு பெற்றது ரசிகர்கள் மத்தியில்.

மிகவும் பிரம்மாண்ட பொருட்செல்வவில் உருவாகியுள்ள இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது Ponniyin Selvan முதல் பாகம் செப்டம்பர் மாதம் 30-ம் தேதி உலகமெங்கும் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது.