Connect with us
 

Songs

வாரிசு படத்தின் ஜிமிக்கி பொண்ணு வீடியோ பாடல் வெளியானது !

Published

on

வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் வாரிசு. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்.

இவர்களுடன் சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷ்யாம், ஶ்ரீகாந்த், யோகி பாபு, சங்கீதா ஆகிய பலர் நடித்திருந்தனர். கடந்த 11-ம் தேதி வெளியான இப்படம் ரூ.300 கோடி வசூலை நெருங்கி விட்டது.

இந்த நிலையில் இப்படத்தில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட பாடல்களின் ஒன்றான ஜிமிக்கி பொண்ணு வீடியோ பாடல் தற்போது வெளியாகி உள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.