Connect with us
 

Trailer

Thugs – Official Trailer !

Published

on

பிரபல நடன இயக்குநர் பிருந்தா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தக்ஸ். இவரின் இரண்டாவது படம் இந்த குமரி மாவட்டத்தின் தக்ஸ்.

கன்னியாகுமரி மாவட்டத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் மும்மைக்கார் திரைப்படத்தில் நடித்த ரிது ஹரோன் நாயகனாக நடித்துள்ளார். இவர்களுடன் விக்ரந்த் மாஸ்ஸே, பாபி சிம்ஹா, முனிஷ்காந்த், ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் வெளியாகவுள்ள இத்திரைப்படத்தின் அதிகாரபூர்வ டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.