Connect with us
 

News

தளபதி விஜய் நடிக்கும் 69 படத்தின் இயக்குநர்கள் லிஸ்டில் ஆர்.ஜே.பாலாஜி !

Published

on

தன் கட்சியை ஆரம்பித்து விட்டார் தளபதி விஜய். இரண்டு வருடங்களுக்கு பின்னர் முழு நேரமாக அரசியலில் ஈடுபடவுள்ளார். தற்போது இவர் நடித்து வரும் கோட் படத்திற்கு பின்னர் ஒரு படம் நடித்த பின்னர் சினிமாவில் நடிப்பதை நிறுத்த போகுறார் விஜய்.

கோட் படத்தின் படப்பிடிப்பு முடிவடைய உள்ள நிலையில் அவரின் கடைசி படத்தை இயக்க போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த வரிசையில் தெலுங்கு இயக்குனர் திரிவிக்கிரம் ஸ்ரீநிவாஸ், கோபிசந்த் மாலினேனி ஆகியோரும் தமிழ் இயக்குநர்களில் வெற்றிமாறன், அட்லி, எச்.வினோத் ஆகியோர்களின் பெயர்கள் அடிபட்டது.

இந்த நிலையில் இயக்குநரும் நடிகருமான ஆர்.ஜே.பாலாஜி ஏற்கனவே விஜய் அவர்களை சந்தித்து ஒரு கதையைச் சொன்னதாகச் சொல்லியிருந்தார். இந்தநிலையில் திடீரென பாலாஜி பெயரும் தளபதி விஜய் நடிக்கும் 69 பட இயக்குநர் ஆகலாம் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.