நடிகர் விஜய்சேதுபதி நடிகராக நடித்து வந்தாலும் பல படங்களில் வில்லனாகவும் சிறப்பு தோற்றத்திலும் நடித்து வருகிறார். இதனால் இவரை ரசிகர்கள் பான் இந்திய நடிகர் என்று அழைத்து வருகிறார்கள். சமீபத்தில் விஜய்சேதுபதி பேட்டி ஒன்றில் கலந்து...
விஜய்யின் லியோ படத்தில் இருந்து நடிகை திரிஷா விலகியதாக ஒரு தகவல் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. ‘வாரிசு’ படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி 67’ படத்தில்...
நடிகர் சந்தானம் தற்போது நடித்து வரும் திரைப்படம் வடக்குப்பட்டி ராமசாமி. இப்படத்தை இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கவுள்ளார். இதற்கு முன்னதாக இவர்கள் கூட்டனியில் வெளியான டிக்கிலோனா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த...
இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வாத்தி. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் பிப்ரவரி 17-ம் தேதி வெளியாகவுள்ளது.தனுஷ் ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இரு தினங்களுக்கு...
இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் மாநகரம் புகழ் சந்தீப் கிஷன் நடித்து கடந்த வாரம் வெளியான திரைப்படம் மைக்கேல். விஜய்சேதுபதி, கெளதம் மேனன், வரலட்சுமி சரத்குமார், அனுசுயா, திவ்யன்ஷா கெளசிக் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாப்பாத்திரங்களில்...
தமிழ் சினிமாவின் இயக்குநர் நடிகர் டி.பி.கஜேந்திரன் இன்று உடல்நலக் குறைவால் காலமானார். 1988-ம் ஆண்டு வெளியான வீடு மனைவி மக்கள் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து எங்கள் ஊரு காவல் காரன்,...
மக்கள் செல்வன் விஜய்சேதுபதி மற்றும் சூரி விடுதலை படத்தை இயக்கி வருகிறார் வெற்றி மாறன். இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. தற்போது இப்படம் இறுதிக்கட்ட பணியை நெருங்கி உள்ளது. இப்படத்தை முடித்த பின்னர் அடுத்ததாக...
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா தனது 42-வது படத்தில் நடித்து வருகிறார். சுமார் 13 மொழிகளில் உருவாகும் இந்த படம் வரலாற்று சம்பவங்களை கொண்ட கதையம்சம். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடித்து வரும்...
தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி – பூஜா திருமணம் நேற்று ஜதராபாத்தில் நடைபெற்று. தனுஷ் இயக்கத்தில் இம்மாதம் 17-ம் தேதி வெளியாகும் வாத்தி படத்தின் இயக்குநர் இவர். இந்த திருமணத்திற்கு தெலுங்கு நடிகர் நிதின் மற்றும்...
நடிகை நயன்தாரா திருமணத்திற்கு பின்னரும் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். கடந்த வருடம் இவர் நடிப்பில் தமிழ், மலையாளம் என மொத்தமாக 5 படங்கள் வெளியானது. தற்போது நயன்தாரா கைவசம் இறைவன், ஹிந்தியில் ஜவான், படத்திலும்...