கா வல் துறையினரை மையப்படுத்தி தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் வெளிவந்துள்ளது அதில் சிலது மட்டுமே வெற்றியடைந்துள்ளது. ஆனால் இந்த ரைட்டர் திரைப்படம் சொல்லிய கதை கண்டிப்பாக இதுவரையில் தமிழ் சினிமாவில் எந்தவொரு படமும் சொல்லாத...
தெ லுங்கு இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தன்னா, நடிப்பில் சுமார் 6 மொழிகளில் உலகமெங்கும் திரையரங்குகளில் 250 கோடி பொருட்செலவில் வெளியாகிருக்கும் திரைப்படம் புஷ்பா. Movie Details Cast: Allu Arjun...
த மிழ் சினிமாவில் பல ஹாரர் த்ரில்லர் திரைப்படங்கள் வந்தாலும் அதில் சிலது மட்டுமே வெற்றி பெறுகிறது மக்களிடையே. இந்த படமும் ஒரு ஹாரர் த்ரில்லர் படம்தான் ஆனால் அதை கொஞ்சம் வித்தியாசமாக சொல்ல முயற்சி...
பி ரேமா கிருஷ்ணதாஸின் பிகே 7 கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில், டாக்டர் பிரகபல் இயக்கியுள்ள படம் மட்டி. முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிக்க ஆறு மொழிகளில் பிரமாண்டமாக எடுக்கப்பட்டிருக்கிறது. ஹாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றி பெற்ற...
பு துமுக இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள படம் முருங்கைக்காய் சிப்ஸ். இந்தப் படத்தில் சாந்தனு, அதுல்யா ரவி, பாக்கியராஜ், மனோபாலா, ஆனந்தராஜ், மயில்சாமி, யோகி பாக்கியராஜ், உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை லிப்ரா...
செ ன்னையில் பல்வேரு குடிசைப் பகுதிகளில் வாழ்ந்த மக்களை அங்கிருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் காவேரி நகர் என்ற இடத்தில் குடி வைக்கிறார்கள்.அந்த இடத்தில் ஒரு திருடனாக இருப்பவர் ஜி.வி.பிரகாஷ்குமார். இவரின் நண்பன் நந்தன்ராம்...
கோ கயம்புத்துரை சேர்ந்த நடு வர்க்க இளைஞர் படத்தின் நாயகன் ஜி.வி.பிரகாஷ் பெங்கலூரில் வேலை கிடத்ததும் அங்கு சென்று வேலை செய்கிறார். நண்பர்களுடன் சேர்ந்து தங்க பிடிக்காமல் இவரின் நண்பன் ஒருவர் லிவிங் டு கெதர்...
இ யக்குநர் விஜய் இயக்கத்தில் வெளியான தலைவா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு சண்டை பயிற்சியாளராக அறிமுகமானவர் ஸ்டண்ட் சிவா. இவர் தற்போது பல முன்னணி நடிகர்கள் படங்களில் ஸ்டன்ட் இயக்குனராகவும் நடிகராகவும் இருந்து வருகிறார்....
ஒ ரு மிகப்பெரிய குடும்பத்தில் இருக்கும் சசிகுமார் சென்னையில் வேலைக்காக வசிக்கிறார். ஜ.டி துறையில் பணிபுரிந்து வரும் சசிகுமாருக்கு மிகப்பெரிய ப்ராஜக்ட் கொடுக்கப்படுகிறது. இது சசிகுமாரின் கனவு ப்ராஜகட் என்பதான் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகிறார்....
சி ம்பு வெங்கட் பிரபு கூட்டணியில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவான “மாநாடு” திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகி உள்ளது. பல வித போராட்டங்களுக்கு பிறகு ஒரு வழியாக சிம்புவின் மாநாடு வெளியாகி உள்ளது. இன்று...