மக்கள் செல்வன் விஜய்சேதுபதி முற்றிலும் வித்தியாசமான வேடத்தில் கலக்கும் துக்ளக் தர்பார் படத்தின் அதிகாரபூர்வ டிரைலர். ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளனர்.இப்படம் நேரடியாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.
சந்தானம் முதல் முறையாக மூன்றி வேடங்களில் நடிக்கும் டிக்கிலோனா படத்தின் புதிய டிரைலர் வெளியிடு. திரைப்படம் அடுத்த மாதம் 10 தேதி ஒ.டி.டி தளத்தில் வெளியாகிறது.
கே.எஸ்.ரவிகுமார் தயாரிப்பில் பிக்பாஸ் புகழ் தர்சன் மற்றும் லாஸ்லியா நடிக்கும் கூகுள் குட்டப்பா திரைப்படத்தின் டீஸர்.
இயக்குனர் மோகன் இயக்கியுள்ள ருத்ரதாண்டவம் என்ற திரைப்படத்தின் டிரைலர் சற்று முன்னர் வெளியாகியுள்ளது.
இவள் பார்வையில் இருந்து தப்ப முடியாது இது குற்றம் கண்டால் சுட்டெரிக்கும் நயன்தாராவின் நெற்றிக்கண் !
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முதல் முறையாக பார்வையற்ற பெண்ணாக நடிக்கும் நெற்றிக்கண் படத்தின் அதிகாரபூர்வ டிரைலர் !
psy