Connect with us
 

Songs

Corona Kumar | CSK Singangala – Title Promo Song !

Published

on

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் இயக்குநர் கோகுல் இயக்கத்தில் நம்ம சிலம்பரசரன் நடிப்பில் வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் கொரோனா குமார். இப்படக்குழு இன்று சென்னை மற்றும் மும்மை அட்ணிகள் மோதும் போட்டியிற்கு நம்ம சென்னை அணிக்கு பலம் கொடுக்கும் விதமாக பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.