Connect with us
 

News

ஜெயம் ரவியின் இறைவன் படத்தின் வெளியீட்டில் மாற்றம் !

Published

on

இயக்குநர் அஹமத் இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் இறைவன். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இப்படம் ஆகஸ்ட் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. பான் இந்திய முறையில் வெளியாகவிருந்த இப்படத்தின் போஸ்ட் புரொசக்‌ஷன் பணிகள் இன்னும் முடியாத காரணத்தால் திட்டமிட்டபடி இப்படம் வெளியாகது என்று கூறப்படுகிறது.