News
கோப்ரா படத்தின் சாட்டிலைட் உரிமத்தை கைப்பற்றைய பிரபல தொலைக்காட்சி !

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வந்த திரைப்படம் கோப்ரா. கடந்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது.
தற்போது இப்படத்தின் வெளியீட்டுக்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மே மற்றும் ஜூன் மாதத்தில் கோப்ரா வெளியாக அதிக வாய்ப்பு அதிகமாக உள்ளது.
ஏப்ரல் 22-ம் தேதி இப்படத்தின் இரண்டாம் பாடல் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் கோப்ரா படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி வாங்கிதுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.