Connect with us
 

News

டேனிஸ் ஓப்பன் நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாதவன் மகன் வேதாந்த் !

Published

on

நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் சிறந்த நீச்சல் வீரர் என்பதை நாம் கடந்த சில வருடங்களாக பார்த்து வருகிறோம். பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பல பதங்களை வெற்று குவித்து வருகிறார்.

கடந்த சில திடங்களுக்கு முன்னர் டென்மார்க்கில் நடந்து வந்த டேனிஷ் நீச்சல் போட்டியில் இந்தியா சார்பில் சாஜன் பிரகாஷ் மற்றும் வேதாந்த் இருவரும் கலந்து கொண்டனர்.

1500 மீட்டர் நீச்சல் போட்டியில் சாஜன் பிரகாசுக்கு தங்க பதக்கமும் மாதவனின் மகனுக்கு வெள்ளி பதக்கமும் கிடைத்தது. தற்போது நடந்த 800 மீட்டர் பிரிவில் வேதாந்த் கலந்து கொண்டு இதில் தங்க பதக்கம் வெற்று அசத்தியுள்ளார்.