Trailer
தெய்வ மச்சான் – டிரைலர் !

அறிமுக இயக்குநர் மார்ட்டின் நிர்மல்குமார் இயக்கத்தில் விமல் நடிக்கும் ஏப்ரல் 21-ம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் தெய்வ மச்சான்.
அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகியுளது. தங்கையாக பிக்ப்ச்ச் பிரபலம் அனிதா சம்பத் நடித்துள்ளார். விமல் அப்பாவாக நடிகர் பாண்டியராஜ் நடித்துள்ளார். இவர்களுடன் ஆடுகளம் நரேன். பாலசரவணன், நடிகை தீபா என பலர் நடித்துள்ளனர்.
உதய் பிரஷன் மதும் மேஜிக் டச் பிக்சர்ஸ் இரு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு காட்வின் என்பவர் இசையமைத்துள்ளார்.