Connect with us
 

News

ரூ.75 கோடி வசூலை நெருங்கும் தனுஷின் கேப்டன் மில்லர் !

Published

on

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் கேப்டன் மில்லர். ரசிகர்கள் மத்தியில் இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இருந்தாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் இதுவரையில் தமிழகத்தில் ரூ.35 கோடியும், கேரளாவில் ரூ.4 கோடியும், கர்நாடகாவில் ரு.5 கோடியும், வட இந்தியாவில் ரூ.3.5 கோடியும், வெளிநாடுகளில் ரூ.15 கோடியும் வசூல் செய்துள்ளதாம்.

அதாவது உலக அளவில் இதுவரையில் கேப்டன் மில்லர் திரைப்படம் ரூ.75 கோடி வசூல் செய்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.