News
சஞ்சய் இயக்கும் படத்தின் நாயகனாக கவின் !

விஜய் மகன் சஞ்சய் லைகா நிறுவனம் தயாரிக்கும் படத்தின் முதல் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். இப்படத்தில் ஹீரோவாக விஜய் சேதுபதி அல்லது துருவ் விக்ரம் இருவரில் ஒருவர் நடிப்பார்கள் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் நடிகர் கவின் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.