News
காலம் கடந்தும் இந்த வீரன் தமிழ் சினிமாவில் பேசப்படுவான் !

மரகத நாணயம் பட இயக்குநர் ஏ.ஆர்.சரவணன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி, ஆதிரா ராஜ், முனிஸ்காந்த், காளி வெங்கட், பத்ரி, சின்னி ஜெயந்த் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வீரன். இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. வருகிறது ஜூன் 2-ம் தேதி வெளியாகவுள்ள இத்திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு அண்மையில் சென்னையில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய இப்படத்தின் இயக்குநர் ‘ இது ஒரு சூப்பர் ஹீரோ கதை ஒரு சூப்பர் ஹீரோவாக இந்தப் படத்திற்கு நிறைய உழைப்பு தேவைப்பட்டது. அதற்கான நேரம் ஒதுக்கி பொறுமையாக இன்று வரைக்கும் ஆதி இப்படத்திற்காக எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்.
இப்படத்தின் கதை பொள்ளாச்சியில் நடப்பது போன்ற திரைக்கதை அதற்கான சரியான முகம்