Connect with us
 

Trailer

இணையத்தை கலக்கும் வீரன் பட டிரைலர் !

Published

on

இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ள திரைப்படம் வீரன் ஃபேண்டசி காமெடி ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் ஆதிரா ராஜ் கதாநாயகியாகவும், வினய் ராய் வில்லனாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.

வருகிற ஜூன் மாதம் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படதின் டிரைலர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியிலும் குழந்தைகள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.