Connect with us
 

News

குக் வித் கோமாளி புகழ் ரித்திகா திருமணம் குவியும் ரசிகர்கள் வாழ்த்து !

Published

on

நடிகை ரித்திகா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இந்த நிலையில் இவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது இவருக்கு சின்ன திரை நடிகர்கர் மற்றும் நடிகைகள் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி தொடரில் நடித்து பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து புகழ் பெற்றார். சமீபத்தில் இவர் விரைவில் திருமணம் செய்ய போவதாக தன் சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்திருந்த நிலையில் வினு என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண புகைப்படம் ஒன்ற பகிர்ந்துள்ளார் ரித்திகா.