News
கைதி-2 படத்தில் நான் நடிக்கவில்லை – அனுஷ்கா !
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் கைதி-2. இப்படத்தில் நடிகை அனுஷ்கா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது சில தினங்ககளுக்கு முன்னர்.
இது பற்றி அனுஷ்காவிடம் கேட்ட போது இது முற்றிலும் வதந்தி என்று மறுத்துள்ளார். இதுவரைக்கும் கைதி-2 படத்தில் நடிப்பதை பற்றி என்னிடம் யாரும் அணுகவில்லை. யாரோ இப்படி ஒரு தவறான செய்தியை பரப்பி வருகிறார்கள் என்று கூறியுள்ளார்.